டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மற்றும் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ் டெக்னாலஜி நிறுவனமான எக்ஸாட்டோ டெக்னாலஜிஸ் லிமிடெட், தனது இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (IPO) அறிவித்துள்ளது. முன்னணி முதலீட்டாளர் விஜய் கெடியா ஆதரவு அளித்திருக்கும் இந்த நிறுவனம், ஃபிரெஷ் இஸ்யூ மற்றும் ஆஃபர் ஃபார் சேல் மூலம் நிதி திரட்ட இலக்கு வைத்துள்ளது, மேலும் BSE SME தளத்தில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.