ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் அக்டோபரில் தனது சர்வதேச ஈக்விட்டி ஹோல்டிங்ஸை ரூ. 5,800 கோடிக்கும் அதிகமாக விற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட், என்விடியா, ஆப்பிள் போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வெளியேறியுள்ள இந்த ஃபண்ட் ஹவுஸ், இந்தியப் பங்குகளில் தனது முதலீட்டை அதிகரித்துள்ளது.