
பாதுகாப்பு அமைச்சகம் மீது PAC பாய்ச்சல்: வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய முதலீடுகள் நிலுவையில்!
பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), பாதுகாப்பு அமைச்சகம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய கட்டாய முதலீடுகளை உறுதி செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் கீழ், வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் ஒப்பந்த...
Read More